வெளிப்படுத்தல் 21:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். அந்த மதிலின் உயரம் சுமார் 65 மீட்டர் அளவாய் இருந்தது. மனிதர் பயன்படுத்தும் அளவுகோலையே, அந்த இறைத்தூதனும் பயன்படுத்தினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்17 அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். மனிதர் பயன்படுத்தும் அளவீட்டின்படி அது சுமார் 65 மீட்டர் அளவுடையதாக இருந்தது. அதுவே இறைதூதனின் அளவீடாகவும் இருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது. Viz kapitola |