வெளிப்படுத்தல் 21:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. அது விலையுயர்ந்த மாணிக்கக்கல்லின் பிரகாசத்தைப்போலும், படிகைக் கல்லைப்போலும் பளிங்குக் கல்லைப்போலும் மின்னியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. விலையுயர்ந்த மாணிக்கக் கல்லின் பிரகாசத்தைப் போலவும், படிகைக் கல்லைப் போலவும், பளிங்குக் கல்லைப் போலவும் அது மின்னியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. Viz kapitola |