வெளிப்படுத்தல் 2:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 அவளுடைய போதனைகளைக் கைக்கொள்ளாமல், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிற காரியங்களை கற்றுக்கொள்ளமல் தியத்தீரா பட்டணத்திலிருக்கிற மற்றவர்களாகிய ‘உங்களுக்கு நான் கட்டளையிடுவதாவது நான் வரும்வரை, உங்களிடமிருப்பதை பற்றிப்பிடித்துக் கொண்டவர்களாய் மாத்திரம் இருங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்24 “ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 அவளுடைய போதனைகளைக் கைக்கொள்ளாதவர்களாகவும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்கின்ற காரியங்களை கற்றுக்கொள்ளாதவர்களாகவும் இருக்கின்ற தியத்தீரா பட்டணத்தில் உள்ள மற்றவர்களுக்கு நான் சொல்வதாவது: ‘உங்கள் மீது இதைத் தவிர நான் வேறு எந்தப் பாரத்தையும் சுமத்த மாட்டேன், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். Viz kapitola |