வெளிப்படுத்தல் 19:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 அவருடைய அங்கியிலும் அவருடைய தொடையிலும் இப்படியாக பெயர் எழுதப்பட்டிருந்தது: அரசர்களுக்கு அரசர், கர்த்தர்களுக்கு கர்த்தர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 அவரது ஆடையின் மேலும் தொடையின் மேலும் “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்” என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 அவருடைய அங்கியிலும் அவருடைய தொடையிலும் எழுதப்பட்டிருந்த பெயர் இதுவே: அரசர்களுக்கெல்லாம் அரசர், ஆளுகின்றவர்களுக்கெல்லாம் ஆண்டவர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. Viz kapitola |