Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 18:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 அவளுடைய பாவங்கள் வானத்தைத் தொடும் உயரத்திற்குக் குவிந்துவிட்டன. இறைவன் அவளுடைய குற்றங்களைத் தன் நினைவில் கொண்டுவந்துள்ளார் என்றது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அவளுடைய பாவம் வானம்வரை எட்டியது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைத்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன. தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 அவளுடைய பாவங்கள் வானளவு குவிந்திருக்கின்றன. அவளுடைய குற்றங்களை இறைவன் நினைத்துப் பார்த்திருக்கிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 18:5

Následuj nás:

Reklamy


Reklamy