Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 17:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 அவளுடன் பூமியின் அரசர்கள் எல்லாம் விபசாரம் செய்தார்கள்; பூமியில் குடியிருக்கிறவர்கள் அவளுடைய விபசாரத்தின் திராட்சை மதுவினால் போதையுற்றிருந்தார்கள்” என்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 பூமியில் உள்ள ராஜாக்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 பூமியின் அரசர்கள் அவளுடன் தகாத உறவு கொண்டார்கள். அவளுடைய பாலியல் ஒழுக்கக்கேட்டின் திராட்சை மதுவினால் பூமியில் குடியிருக்கின்றவர்கள் போதையுற்றிருந்தார்கள்” என்றான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 17:2

Následuj nás:

Reklamy


Reklamy