வெளிப்படுத்தல் 17:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள்மேல் ஆட்சி செலுத்துகிற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 பூமியின் ராஜாக்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள் மேல் ஆட்சி செலுத்துகின்ற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான். Viz kapitola |