Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 16:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 பின்பு தண்ணீர்களுக்குப் பொறுப்பாயிருந்த இறைத்தூதன் இப்படியாக சொன்னதைக் கேட்டேன். அவன்: “இருக்கிறவரும் இருந்தவருமான பரிசுத்தரே, இந்த நியாயத்தீர்ப்புகளில் நீர் நியாயமானவராய் இருந்திருக்கிறீர்; ஏனெனில், நீர் நியாயந்தீர்க்க நீதியுள்ளவராய் இருக்கிறீர்;

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 நீரின் தூதன் தேவனிடம் கூறுவதைக் கேட்டேன்: அவன், “எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் நீர் ஒருவரே. பரிசுத்தமான ஒருவரும் நீரே. நீர் செய்த இந்நியாயத்தீர்ப்புகளில் நீர் நீதிமானாக இருக்கிறீர்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 பின்பு தண்ணீருக்குப் பொறுப்பாயிருந்த இறைதூதன் இப்படியாக சொன்னதைக் கேட்டேன். அவன், “இருக்கின்றவரும், இருந்தவருமான பரிசுத்தரே! நீர் நீதியுள்ளவர். நீர் நியாயமுள்ளவராய் இந்த நியாயத்தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 16:5

Následuj nás:

Reklamy


Reklamy