வெளிப்படுத்தல் 16:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 பின்பு அந்த அற்புத அடையாளங்களைச் செய்யும் ஆவிகள், அரசர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்த்துக்கொண்டு, எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அப்பொழுது எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 கெட்ட ஆவிகள் ராஜாக்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்தன. அந்த இடத்தின் பெயர் எபிரேய மொழியில் அர்மெகதோன் என்று அழைக்கப்படுகிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 அதன்பின்பு, அவை எபிரேய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அரசர்களை ஒன்றுகூட்டிச் சேர்த்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான். Viz kapitola |