வெளிப்படுத்தல் 15:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 நான்கு ஜீவன்களுள் ஒன்று ஏழு தேவ தூதர்களுக்கும் ஏழு பொற்கிண்ணங்களைக் கொடுத்தது. அக்கிண்ணங்கள் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற தேவனுடைய கோபத்தால் நிறைந்திருந்தன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அப்போது, அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, என்றென்றும் வாழ்கின்ற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்த ஏழு தங்கக் கிண்ணங்களை அந்த ஏழு இறைதூதர்களுக்குக் கொடுத்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங்கொடுத்தது. Viz kapitola |