வெளிப்படுத்தல் 14:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 எனவே மேகங்களின்மேல் உட்கார்ந்திருந்தவர், தனது அரிவாளை பூமியின்மேல் நீட்டி அறுவடை செய்தார். அப்பொழுது பூமியின் விளைவு அறுவடை செய்யப்பட்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைச்சல் அறுக்கப்பட்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 அப்போது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார். பூமியின் விளைச்சல் அறுவடை ஆயிற்று. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 எனவே மேகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளை பூமியின் மேல் நீட்டினார். அப்போது பூமி அறுவடை செய்யப்பட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது. Viz kapitola |