வெளிப்படுத்தல் 13:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அந்த மிருகத்தினுடைய தலைகளில் ஒன்றில், மரணத்துக்குரிய ஒரு காயம் ஏற்பட்டிருந்ததுபோல் காணப்பட்டது. ஆனால், அந்தக் காயம் குணமடைந்திருந்தது. முழு உலகமும் வியப்படைந்து, அந்த மிருகத்தைப் பின்பற்றியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அதின் தலைகளில் ஒன்றில் மரணத்திற்குரிய காயமடைந்திருப்பதைப் பார்த்தேன்; ஆனாலும் மரணத்திற்குரிய அந்தக் காயம் குணமாக்கப்பட்டது. பூமியிலுள்ள எல்லோரும் ஆச்சரியத்தோடு அந்த மிருகத்தைப் பின்பற்றி, Viz kapitolaபரிசுத்த பைபிள்3 அம்மிருகத்தின் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாகக் காயம்பட்டதுபோல காணப்பட்டது. சாவுக்கேதுவான அக்காயம் குணப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அத்தனை பேரும் அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு அம்மிருகத்தைப் பின்பற்றினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அந்த மிருகத்தின் தலைகளில் ஒன்றில் பாரதூரமான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது. ஆனாலும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தக் காயம் குணமடைந்திருந்தது. உலகத்தார் அனைவரும் வியப்படைந்தவர்களாய் அந்த மிருகத்தைப் பின்பற்றிச் சென்றனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, Viz kapitola |