வெளிப்படுத்தல் 11:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 மூன்றரை நாட்களுக்கு எல்லா மக்களையும், கோத்திரங்களையும், மொழியினர்களையும், நாடுகளையும் சேர்ந்த மக்கள் அவர்களுடைய உடல்களை உற்றுப்பார்ப்பார்கள். அந்த உடல்களை அடக்கம் செய்ய, அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அவர்களுடைய சடலங்களை எல்லா மக்களையும், கோத்திரங்களையும், மொழியினர்களையும், சமூகங்களையும், இனங்களையும் சேர்ந்தவர்கள் மூன்றரை நாட்களுக்கு உற்றுப் பார்ப்பார்கள். அந்த உடல்களை அடக்கம் செய்ய அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். Viz kapitola |