வெளிப்படுத்தல் 11:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு குரல் அந்த இரண்டு சாட்சிகளையும் நோக்கி உரத்தசத்தமாக, “இங்கே மேலே வாருங்கள்” என்று சொன்னது. அவர்கள் ஒரு மேகத்திலே, பரலோகத்தை நோக்கி மேலே போனார்கள்; அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, இது நடந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 பின்னர் அவ்விரு சாட்சிகளும் பரலோகத்தில் இருந்து வந்த ஒரு குரலைக் கேட்டனர். அது “இங்கே வாருங்கள்” என்று அழைத்தது. அவர்கள் மேகங்களின் வழியாகப் பரலோகத்துக்குப் போனார்கள். அவர்கள் போவதை அவர்களுடைய பகைவர்கள் கவனித்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 பின்பு பரலோகத்திலிருந்து ஒரு குரல் அந்த இரண்டு சாட்சிகளையும் நோக்கி உரத்த சத்தமாக, “இங்கே மேலே வாருங்கள்” என்று சொன்னது. அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் ஒரு மேகத்தின் மேலேறிப் பரலோகத்துக்குப் போனார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள். Viz kapitola |