வெளிப்படுத்தல் 10:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 பின்பு கடலின்மேலும், தரையின்மேலும் நிற்கிறவனாக நான் கண்ட அந்தத் தூதன், தன்னுடைய வலதுகையை, பரலோகத்தை நோக்கி உயர்த்தினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: Viz kapitolaபரிசுத்த பைபிள்5 கடலின் மேலும் பூமியின் மேலும் நின்றுகொண்டிருந்த தேவ தூதன் தன் கையைப் பரலோகத்துக்கு நேராக உயர்த்தியதைப் பார்த்தேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 பின்பு கடலின் மேலும், தரையின் மேலும் நிற்கின்றவனாக நான் கண்ட அந்த இறைதூதன் தன்னுடைய வலது கையை பரலோகத்தை நோக்கி உயர்த்தி, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: Viz kapitola |