Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 10:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 அவன் ஒரு திறந்த சிறிய புத்தகச்சுருளைத் தனது கையில் வைத்துக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வலதுகாலைக் கடலிலும், தன்னுடைய இடதுகாலைத் தரையிலும் ஊன்றி நின்று,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 அந்தத் தூதன் தன் கையில் சிறு தோல் சுருள் ஒன்றை வைத்திருந்தான். அத்தோல்சுருள் திறந்திருந்தது. அத்தூதன் தன் வலதுகாலைக் கடலிலும் இடது காலை பூமியிலும் வைத்தான்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 அவன் திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகத்தை தனது கையில் வைத்திருந்தான். அவன் தன்னுடைய வலது காலைக் கடலிலும், தன்னுடைய இடது காலைத் தரையிலும் ஊன்றி வைத்தவாறு,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 10:2

Následuj nás:

Reklamy


Reklamy