சங்கீதம் 7:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார். தேவன் என்னைப் பாதுகாப்பார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. Viz kapitola |