Online Bible

- Reklamy -




சங்கீதம் 5:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், என் அரசனே, என் இறைவனே, உம்மிடமே நான் வேண்டுகிறேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 எனது தேவனாகிய ராஜாவே, என் ஜெபத்தைக் கேளும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 5:2

Následuj nás:

Reklamy


Reklamy