சங்கீதம் 48:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால் பெருங்கப்பல்களை உடைத்தீர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 கீழ்க்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். Viz kapitola |