Online Bible

- Reklamy -




சங்கீதம் 46:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா)

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும் பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா)

Viz kapitola kopírovat




சங்கீதம் 46:3

Následuj nás:

Reklamy


Reklamy