சங்கீதம் 45:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்; மகிமையினாலும் மகத்துவத்தினாலும் உம்மை உடுத்திக்கொள்ளும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, Viz kapitolaபரிசுத்த பைபிள்3 வாளை எடும். மேன்மையான ஆடைகளை அணியும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு, Viz kapitola |