Online Bible

- Reklamy -




சங்கீதம் 45:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்; செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள். அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 தீரு குமாரத்தி காணிக்கை கொண்டு வருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 45:12

Následuj nás:

Reklamy


Reklamy