சங்கீதம் 4:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 நீதியான பலிகளைச் செலுத்தி, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக் கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்! Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள். Viz kapitola |