சங்கீதம் 38:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; என் உடலில் சுகமே இல்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; என் உடலில் ஆரோக்கியம் இல்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 காய்ச்சலினாலும் வலியினாலும் என் உடல் முழுவதும் துன்புறுகிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. Viz kapitola |