Online Bible

- Reklamy -




சங்கீதம் 38:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன். என் நோவை என்னால் மறக்க இயலாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.

Viz kapitola kopírovat




சங்கீதம் 38:17

Následuj nás:

Reklamy


Reklamy