Online Bible

- Reklamy -




சங்கீதம் 32:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது, தினமும் என் அழுகையினால், என் எலும்புகள் பலவீனமாயிற்று.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 நான் அடக்கிவைத்தவரையில், எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன். ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை. நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

Viz kapitola kopírovat




சங்கீதம் 32:3

Následuj nás:

Reklamy


Reklamy