Online Bible

- Reklamy -




சங்கீதம் 27:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 யெகோவாவுக்குக் காத்திரு; பெலன்கொண்டு தைரியமாயிரு, யெகோவாவுக்கே காத்திரு.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு. பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

Viz kapitola kopírovat




சங்கீதம் 27:14

Následuj nás:

Reklamy


Reklamy