சங்கீதம் 24:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதிக் கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். Viz kapitola |