சங்கீதம் 18:38 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 அவர்கள் எழுந்திருக்காதபடி, நான் அவர்களை முறியடித்தேன்; அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்38 எனது பகைவரைத் தோற்கடிப்பேன். அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள். என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன். Viz kapitola |