Online Bible

- Reklamy -




சங்கீதம் 18:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் என்னிலும் அதிக பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

17 எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள். அவர்கள் என்னைப் பகைத்தார்கள். என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள். எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும், என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 18:17

Následuj nás:

Reklamy


Reklamy