Online Bible

- Reklamy -




சங்கீதம் 16:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 என் பரம்பரைச் சொத்து அற்புதமானது. நான் பெற்ற பங்கு மிக அழகானது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.

Viz kapitola kopírovat




சங்கீதம் 16:6

Následuj nás:

Reklamy


Reklamy