சங்கீதம் 149:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், Viz kapitolaபரிசுத்த பைபிள்6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களைத் தண்டிக்கவும், Viz kapitola |