சங்கீதம் 147:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; சீயோனே உன் இறைவனைத் துதி. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி! Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி. Viz kapitola |