சங்கீதம் 139:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை! அவைகளின் தொகை எவ்வளவு பெரியது! Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் அளவு எவ்வளவு அதிகம். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 உமது எண்ணங்கள் எனக்கு முக்கியமானவை. தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். Viz kapitola |