Online Bible

- Reklamy -




சங்கீதம் 136:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Viz kapitola kopírovat




சங்கீதம் 136:25

Následuj nás:

Reklamy


Reklamy