Online Bible

- Reklamy -




சங்கீதம் 136:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 தேவன் பாஷானின் ராஜாவாகிய ஓகைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Viz kapitola kopírovat




சங்கீதம் 136:20

Následuj nás:

Reklamy


Reklamy