Online Bible

- Reklamy -




சங்கீதம் 132:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 “இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

17 “இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன். நான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப் பண்ணுவேன்; நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம் பண்ணினேன்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 132:17

Následuj nás:

Reklamy


Reklamy