Online Bible

- Reklamy -




சங்கீதம் 132:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 கர்த்தர் சீயோனைத் தெரிந்து கொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 132:13

Následuj nás:

Reklamy


Reklamy