சங்கீதம் 131:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக. Viz kapitola |