சங்கீதம் 129:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்; Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள். Viz kapitola |