Online Bible

- Reklamy -




சங்கீதம் 128:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 128:6

Následuj nás:

Reklamy


Reklamy