சங்கீதம் 126:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 கண்ணீருடன் விதைக்கிறவர்கள், மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம். ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். Viz kapitola |