சங்கீதம் 123:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 பரலோகத்தில் இருக்கிறவரே, உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். நீர் பரலோகத்தில் ராஜாவாக வீற்றிருக்கிறீர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். Viz kapitola |