சங்கீதம் 122:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 இது புதிய எருசலேம். ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. Viz kapitola |