சங்கீதம் 122:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. Viz kapitola |