Online Bible

- Reklamy -




சங்கீதம் 12:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள். உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள். அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 மனுபுத்திரருக்குள் பொல்லாங்கு மேலோங்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 12:8

Následuj nás:

Reklamy


Reklamy