Online Bible

- Reklamy -




சங்கீதம் 12:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 பொய் கூறும் நாவை கர்த்தர் அறுத்தெறிவார். தங்களையே புகழ்வோரின் நாக்குகளை கர்த்தர் துண்டித்தெறிவார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 12:3

Následuj nás:

Reklamy


Reklamy