Online Bible

- Reklamy -




நீதிமொழி 7:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள், என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 என் மகனே! எனது வார்த்தைகளை நினைவுப்படுத்திக்கொள். நான் உனக்குத் தந்த கட்டளைகளை மறக்காதே.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து,

Viz kapitola kopírovat




நீதிமொழி 7:1

Následuj nás:

Reklamy


Reklamy