Online Bible

- Reklamy -




நீதிமொழி 5:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

18 எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

Viz kapitola kopírovat




நீதிமொழி 5:18

Následuj nás:

Reklamy


Reklamy