Online Bible

- Reklamy -




நீதிமொழி 31:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 அவர்களுக்காகப் பேசி, நியாயமாகத் தீர்ப்பு வழங்கு; ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களின் உரிமைகளைக் காப்பாற்று.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்

Viz kapitola kopírovat




நீதிமொழி 31:9

Následuj nás:

Reklamy


Reklamy